GNWL (General Waiting List)

இது ரயிலின் தொடக்க நிலையத்தில் அல்லது அருகில் ஏறும்போது கிடைக்கும் காத்திருப்பு பட்டியல். இது காத்திருப்பு பட்டியல்களில் மிகவும் விரைவாக கழிகிறது, ஏனெனில் ரயிலின் பெரும்பாலான இடங்கள் இந்த quota க்காக ஒதுக்கப்பட்டுள்ளது.